English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
passage "நடைபாதை
தமிழ் பொருள்: செல்லும்வழி" "Law" "சட்டவியல்"
passage "பாதை
தமிழ் பொருள்: வீரியக்குறைப்புமுறை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
passage money
தமிழ் பொருள்: பயணப் பணம்
passed for payment
தமிழ் பொருள்: பணமளிக்க ஏற்பளிக்கப்பட்டது
passementene "பின்னுதல்
தமிழ் பொருள்: முத்துப் பின்னுதல்" "Home Scienc" "மனையியல்"
passenger
commonதமிழ் பொருள்: 👥 பயணி
passenger "பயணி
தமிழ் பொருள்: பயணர்" "Banking" "வங்கியியல்"
passing of bill "சட்டவரைவு ஏற்பு
தமிழ் பொருள்: பட்டி ஏற்பு" "Administrat" "ஆட்சியியல்"
passing of traditional society
தமிழ் பொருள்: பாரம்பரிய சமூகம் செயலிழத்தல்
passion
தமிழ் பொருள்: வேட்கை
passion "மிகுஉணர்ச்சி
தமிழ் பொருள்: மிகுகாமம்" "Anthropolog" "மானிடவியல்"
passivation "வினைமந்தமாக்கல்
தமிழ் பொருள்: வினைமுடக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
passive
தமிழ் பொருள்: செயப்பாட்டு வினைசார்
passive "செயலற்ற
தமிழ் பொருள்: முடக்க
passive "பணிப்பு
தமிழ் பொருள்: முடக்க" "General Med" "மருத்துவவியல்"
passive learning
தமிழ் பொருள்: உயிர்ப்பற்ற கற்றல்
passive smoking "பணிப்புப் புகைப்பு
தமிழ் பொருள்: புகைப்பு ஆட்பாடு" "Psychology" "உளவியல்"
passive state "முடக்கநிலை
தமிழ் பொருள்: செயலற்றநிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
passive transport "செயலறுப் பெயர்ச்சி
தமிழ் பொருள்: உயிர்ப்பற்றப் பெயர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
Passive trutee
தமிழ் பொருள்: செயலற்ற நம்பிக்கைப் பொறுப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.