English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cultural diplomacy
தமிழ் பொருள்: கலாசார இராஜதந்திரம்
cultural discount
தமிழ் பொருள்: கலாசாரக் கழிவு
cultural dominance
தமிழ் பொருள்: கலாசார முதன்மைநிலை
cultural domination
தமிழ் பொருள்: கலாசார ஆதிக்கம்
cultural economy
தமிழ் பொருள்: கலாசாரப் பொருளாதாரம்
cultural entrepreneurs
தமிழ் பொருள்: கலாசாரத் தொழில்முயற்சியாளர்கள்
cultural exemption strategy
தமிழ் பொருள்: கலாசார விலக்களிப்பு உத்தி
cultural globalization theory
தமிழ் பொருள்: கலாசார உலகமயமாக்குதல் கோட்பாடு
cultural homogenization
தமிழ் பொருள்: கலாசார ஒருபடித்தாயிருக்கும்படி செய்தல்
cultural hybridity
தமிழ் பொருள்: கலாசார இன கலப்பு வழித்தோன்றல்
cultural hybridization
தமிழ் பொருள்: கலாசார இன கலப்புப் பண்பு
cultural identity
தமிழ் பொருள்: கலாசார அடையாளம்
cultural imperialism
தமிழ் பொருள்: கலாசார ஏகாதிபத்தியம்
cultural imperialism theory
தமிழ் பொருள்: கலாசார ஏகாதிபத்தியக் கோட்பாடு
cultural impoverishment
தமிழ் பொருள்: கலாசார வலுக்குறைப்பு
cultural indicators
தமிழ் பொருள்: கலாசாரக் குறிகாட்டிகள்
cultural lag
தமிழ் பொருள்: கலாசாரப் பின்னடைவு
cultural learning
தமிழ் பொருள்: கலாசாரக் கற்கை
cultural logic
தமிழ் பொருள்: கலாசார மாறா நியதி
cultural marginalization
தமிழ் பொருள்: கலாசார ஓரங்கட்டுதல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.