English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cultural transmission
தமிழ் பொருள்: பண்பாட்டுப் பரிமாற்றம்
cultural values
தமிழ் பொருள்: பண்பாட்டு விழுமியங்கள்
culturalist approach
தமிழ் பொருள்: பண்பாட்டாளர் அணுகுமுறை
culture
commonதமிழ் பொருள்: 🎨 பண்பாடு / கலாச்சாரம்
culture "பண்பாடு
தமிழ் பொருள்: வளர்ப்பு" "Home Scienc" "மனையியல்"
culture "வளர்ப்பு
தமிழ் பொருள்: தொகுப்பு
culture and development
தமிழ் பொருள்: கலாசாரமும் அபிவிருத்தியும்
culture area
தமிழ் பொருள்: பண்பாட்டுப் பிரதேசம்
culture complex
தமிழ் பொருள்: பண்பாட்டுச் சிக்கல்
culture epoch theory
தமிழ் பொருள்: பண்பாட்டுயுகக் கொள்கை
culture language
தமிழ் பொருள்: கலாசார மொழி
culture media "வளர்படுகை
தமிழ் பொருள்: வளர்ஊடகம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
culture medium "வளர்ப்புக் கலவை
தமிழ் பொருள்: வளர்ப்பு ஊடகம்
culture of triumph
தமிழ் பொருள்: வெற்றியின் கலாசாரம்
culture pattern
தமிழ் பொருள்: பண்பாட்டுக் கோலம்
culture shock
தமிழ் பொருள்: பண்பாட்டு அதிர்ச்சி
culturological approach
தமிழ் பொருள்: கலாசாரதர்க்கவியல் அணுகுமுறை
culturology
தமிழ் பொருள்: பண்பாட்டியல்
culturology
தமிழ் பொருள்: கலாசாரவியல்
cumbersome "இக்கட்டான
தமிழ் பொருள்: இடைஞ்சலான" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.