English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fine "தண்டம்
தமிழ் பொருள்: ஒறுப்புக் கட்டணம்
fine "நய
தமிழ் பொருள்: தண்டம்
fine "நேர்த்தி
தமிழ் பொருள்: நுண்
fine aggregate "நுண் சல்லி
தமிழ் பொருள்: மணல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
fine aggregate "நுண்சல்லி
தமிழ் பொருள்: மணல்" "Geology" "புவியியல்"
fine arts
தமிழ் பொருள்: நுண்கலைகள்
fine arts "கவின் கலைகள்
தமிழ் பொருள்: நுண்கலைகள்" "Administrat" "ஆட்சியியல்"
fine arts "கவின்கலைகள்
தமிழ் பொருள்: நுண்கலைகள்" "Home Scienc" "மனையியல்"
fine cut
தமிழ் பொருள்: இறுதி வெட்டு
fine grain "நுண்மணி
தமிழ் பொருள்: தானியம் (கடலம்)" "Agriculture" "வேளாண்மையியல்"
fine grain print
தமிழ் பொருள்: இறுதி குறுணி அச்சு
fine sand "குறுமணல்
தமிழ் பொருள்: நுண்மணல்" "Agriculture" "வேளாண்மையியல்"
fine texture "குறு நயம்
தமிழ் பொருள்: நுண் நயம்" "Agriculture" "வேளாண்மையியல்"
finely divided "நொய்மையான
தமிழ் பொருள்: நுண்ணிய" "Chemistry" "வேதியியல்"
fineness "நுண்மை
தமிழ் பொருள்: நயம்" "Home Scienc" "மனையியல்"
fines
தமிழ் பொருள்: தண்டப்பணம்
finesse "மதிநுட்பம்
தமிழ் பொருள்: யுக்தி" "Home Scienc" "மனையியல்"
finger
தமிழ் பொருள்: ☝️ விரல்
finger mark
தமிழ் பொருள்: விரலடையாளம்
finger print
தமிழ் பொருள்: விரல் பதிவு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.