Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

pavement hawker

தமிழ் பொருள்: நடைபாதை வியாபாரி

pavilion "காட்சிக்கூடம்

தமிழ் பொருள்: காட்சி அரங்கு" "Administrat" "ஆட்சியியல்"

pavo "தென் விண்மீன்குழாம்

தமிழ் பொருள்: மயில்மீன்" "Astronomy" "வானியல்"

pavonine "மயில்போன்ற

தமிழ் பொருள்: மயில்வடிவ" "Biology" "உயிரியல்"

pawn

தமிழ் பொருள்: அடகு வை

pawn "ஈடு

தமிழ் பொருள்: அடகுப்பொருள்

pawnee

தமிழ் பொருள்: அடகேற்போன்

pawnee "அடகு வாங்குபவர்

தமிழ் பொருள்: அடகுப் பிடிப்பவர்" "Banking" "வங்கியியல்"

pawner

தமிழ் பொருள்: அடகு வைப்போன்

pay

தமிழ் பொருள்: சம்பளம்

pay "ஊதியம்

தமிழ் பொருள்: கொடு

pay abstract

தமிழ் பொருள்: வேதனப்பொழிப்பு

pay advance

தமிழ் பொருள்: ஊதிய முன்பணம்

pay and allowances "ஊதியமும் படியும்

தமிழ் பொருள்: சம்பளமும் படியும்" "Banking" "வங்கியியல்"

pay back period "முதலீட்டைத் திரும்பப்பெறும் காலம்

தமிழ் பொருள்: மீட்புக்காலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

pay bill

தமிழ் பொருள்: ஊதியப்பட்டி

pay cable television

தமிழ் பொருள்: பணம் செலுத்துதல் கேபிள் தொலைக்காட்சி

pay day "ஊதிய நாள்

தமிழ் பொருள்: சம்பள நாள்" "Banking" "வங்கியியல்"

pay disbursing officer

தமிழ் பொருள்: ஊதியம் வழங்கும் அலுவலர்

pay drawing officer

தமிழ் பொருள்: ஊதியம் ஒப்பளிப்பு அலுவலர்

Page 29 of 197 (Total Words: 3925)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.