English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
honest
adjectiveதமிழ் பொருள்: 🫡 நேர்மையான
honey
தமிழ் பொருள்: 🍯 தேன்
honey bee
nounதமிழ் பொருள்: 🐝 தேனீ
honey dew "அசுவணி
தமிழ் பொருள்: வெள்ளை ஈ
honey souffle "தேன்
தமிழ் பொருள்: முட்டைத் தின்பண்டம்" "Home Scienc" "மனையியல்"
hong kong "பட்டு
தமிழ் பொருள்: நாரிழைத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
honiton lace "பூ
தமிழ் பொருள்: இலைவடிவ மெல்லிழை" "Home Scienc" "மனையியல்"
honorable intention "நல்நோக்கம்
தமிழ் பொருள்: உயர்நோக்கம்" "Home Scienc" "மனையியல்"
honorarium
தமிழ் பொருள்: தகைமைச் செலுத்துகை
honorarium
தமிழ் பொருள்: மதிப்பூதியம்
honorary "மதிப்புறு
தமிழ் பொருள்: ஊதியமிலா" "Administrat" "ஆட்சியியல்"
honorary (a)
தமிழ் பொருள்: கௌரவமான
honorary capacity "தகைமை
தமிழ் பொருள்: மதிப்புறு தகுதி
honorary official
தமிழ் பொருள்: கௌரவ அலுவலாளர்
honour "தகவு
தமிழ் பொருள்: மதிப்பு" "Home Scienc" "மனையியல்"
honour "நற்சிறப்பு
தமிழ் பொருள்: நன்மதிப்பு
honour, acceptance for "மதிப்பு ஏற்பு
தமிழ் பொருள்: ஏற்பிசைவு" "Banking" "வங்கியியல்"
honourable intention "உயர்நோக்கம்
தமிழ் பொருள்: நன்னோக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
honouring "(காசோலை) ஏற்றல்
தமிழ் பொருள்: மதிப்பு அளித்தல்
hood "தலைமூடி
தமிழ் பொருள்: கவிப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.