English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
acknowledgement
தமிழ் பொருள்: ஒப்புதல்
acknowledgement "ஏற்பளிப்பு
தமிழ் பொருள்: ஒப்புகை
acknowledgement "ஒப்பளிப்பு
தமிழ் பொருள்: ஒப்புகை" "Law" "சட்டவியல்"
acknowledgement for stores
தமிழ் பொருள்: களஞ்சியப் பொருள் பெற்றுக்கொள்ளல்
acknowledgement of debt "கடன் ஒப்புகை
தமிழ் பொருள்: கடனை ஒப்புதல்" "Law" "சட்டவியல்"
acknowledgment form
தமிழ் பொருள்: ஒப்புகைப் படிவம்
acknowledgment of a right
தமிழ் பொருள்: ஓர் உரிமை ஒப்புதல்
acme
Nounதமிழ் பொருள்: உச்சம், சிகரம்
acne "பரு
தமிழ் பொருள்: முகப்பரு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
acneform "முகப்பரு
தமிழ் பொருள்: முகப்பரு போன்ற" "General Med" "மருத்துவவியல்"
acolyte
Nounதமிழ் பொருள்: உதவியாளர், சீடர்
acoustic "ஒலிசார்
தமிழ் பொருள்: ஒலியிய" "Biology" "உயிரியல்"
acoustic feedback
தமிழ் பொருள்: ஓசைப்புலன் சார்ந்த பின்னூட்டல்
acoustic impedance "ஒலி எதிர்ப்பு
தமிழ் பொருள்: ஒலி மறிப்பு" "Physics" "இயற்பியல்"
acoustic nerve "கேள்வி நரம்பு
தமிழ் பொருள்: கேட்பு நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
acoustic shielding "ஒலிக் கேடயமிடல்
தமிழ் பொருள்: ஒலிக்கவசமிடல்" "Physics" "இயற்பியல்"
acoustical ceiling "ஒலிக்கட்டுப்பாட்டுக் கூரை
தமிழ் பொருள்: ஒலிநுட்பக் கூரை" "Home Scienc" "மனையியல்"
acoustics
தமிழ் பொருள்: ஒலியியல்
acoustics "ஒலியியல்
தமிழ் பொருள்: ஒலிநுட்பவியல்" "Home Scienc" "மனையியல்"
acquaint "தெரிவி
தமிழ் பொருள்: அறிமுகமாகு" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.