English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cattle mart
தமிழ் பொருள்: கால்நடைச் சந்தை
cattle mortality "கால்நடை இறப்பு
தமிழ் பொருள்: கால்நடைச்சாவு" "Administrat" "ஆட்சியியல்"
cattle seizer
தமிழ் பொருள்: கால்நடை பிடிப்பவர்
cattle trespass "கால்நடை வரைமீறல்
தமிழ் பொருள்: கால்நடை எல்லைமீறல்" "Administrat" "ஆட்சியியல்"
cattle trespass ordinance
தமிழ் பொருள்: கட்டாக்காளி மாடுகள் கட்டளைச் சட்டம்
Cattle voucher
தமிழ் பொருள்: கால்நடை பண உறுதிப்பத்திரம்
caudal "வால்பகுதி
தமிழ் பொருள்: வால்பக்கமான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
caudal "வால்பக்க
தமிழ் பொருள்: வாலிய
caudal equine "வால் நரம்புத்திரள்
தமிழ் பொருள்: குதிரைவால்" "Biology" "உயிரியல்"
caudate "வாலுரு
தமிழ் பொருள்: காடேட்" "General Med" "மருத்துவவியல்"
caudate nucleus "வாலுரு உட்கரு
தமிழ் பொருள்: காடேட் நியூக்கிளியஸ்" "General Med" "மருத்துவவியல்"
cauli flower (brassica olercea yar bot "பூக்கோசு
தமிழ் பொருள்: காலிப்ளவர்" "Agriculture" "வேளாண்மையியல்"
cauliflower
nounதமிழ் பொருள்: 🥦 காலிஃபிளவர்
caulk "இணைப்பு
தமிழ் பொருள்: இடைவெளி அடைத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
causa proxima "உடனடியான காரணம்
தமிழ் பொருள்: தொடர்புள்ள காரணம்" "Banking" "வங்கியியல்"
causa remota "தொடர்பில்லாத காரணம்
தமிழ் பொருள்: நெருங்கிய உறவில்லாத காரணம்" "Banking" "வங்கியியல்"
causal
தமிழ் பொருள்: அமய
causal
தமிழ் பொருள்: காரணத்திற்குரிய
causal explanation
தமிழ் பொருள்: காரண விளக்கம்
causal hypothesis
தமிழ் பொருள்: காரண கருதுகோள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.