English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
measuring scales
தமிழ் பொருள்: அளவீட்டு அளவைகள்
meat "இறைச்சி
தமிழ் பொருள்: ஊன்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
meat "புலால்
தமிழ் பொருள்: இறைச்சி
meat / bone soup "இறைச்சி
தமிழ் பொருள்: எலும்புக்குழம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
meat / liver extract "இறைச்சி
தமிழ் பொருள்: ஈரல்சாறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
meat breeds "இறைச்சி இனம்
தமிழ் பொருள்: ஊன் இனம்" "Home Scienc" "மனையியல்"
meat food "புலால் உணவு
தமிழ் பொருள்: இறைச்சி உணவு" "Home Scienc" "மனையியல்"
mechanic "எந்திர வினைஞர்
தமிழ் பொருள்: கம்மியர்" "Administrat" "ஆட்சியியல்"
mechanic's lien
தமிழ் பொருள்: பொறிஞனின் ஈடுபாட்டுரிமை
mechanical (a)
தமிழ் பொருள்: இயந்திர
mechanical analysis "எந்திரப் பகுப்பாய்வு
தமிழ் பொருள்: இயக்கவியல் பகுப்பாய்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
mechanical engineering
தமிழ் பொருள்: இயந்திரப் பொறியியல்
mechanical noise
தமிழ் பொருள்: பொறிமுறை இரைச்சல்
mechanical process
தமிழ் பொருள்: பொறிமுறையான செய்முறை
mechanical reactance "எந்திர எதிர்ப்பு
தமிழ் பொருள்: எந்திர கற்பனை மறிப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mechanical ventilation "எந்திர மூச்சுயிர்ப்பு
தமிழ் பொருள்: பொறியியக்கம்" "General Med" "மருத்துவவியல்"
mechanically
தமிழ் பொருள்: பொறிமுறையாக
mechanics
தமிழ் பொருள்: இயந்திரவியல்
mechanics "விசையியல்
தமிழ் பொருள்: இயக்கவியல்" "Mathematics" "கணிதம்"
mechanics of a particle "துகள் விசையியல்
தமிழ் பொருள்: துகளியக்க வியல்" "Mathematics" "கணிதம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.