English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
human race
தமிழ் பொருள்: மக்களினம்
human relation
தமிழ் பொருள்: மனித உறவு
human resource
தமிழ் பொருள்: மனித வளம்
human resource management
தமிழ் பொருள்: மனித வளமுகாமைத்துவம்
human resources
commonதமிழ் பொருள்: 🧑🤝🧑 மனித வளம் (HR)
human resources approach
தமிழ் பொருள்: மனித வள அணுகுமுறை
human resources planning
தமிழ் பொருள்: மனித வளத்திட்டமிடல்
human rights
தமிழ் பொருள்: மனித உரிமைகள்
human rights act
தமிழ் பொருள்: மனித உரிமைகள் சட்டம்
human settlement
தமிழ் பொருள்: மனித குடியிருப்பு
human sexual behavior
தமிழ் பொருள்: மனித பாலியல் நடத்தை
human skills
தமிழ் பொருள்: மனிதத்திறன்கள்
human welfare "மனித நலம்
தமிழ் பொருள்: மக்கள் நலம்" "Agriculture" "வேளாண்மையியல்"
humane
தமிழ் பொருள்: இரக்கமுள்ள
humanism
தமிழ் பொருள்: மானுடவாதம்
humanism
தமிழ் பொருள்: மனித இனநலக் கோட்பாடு
humanist
தமிழ் பொருள்: மானுடவாதி
humanist ideals
தமிழ் பொருள்: இலட்சியமுடை மானிடவாதிகள்
humanistic
தமிழ் பொருள்: மனிதப் பண்பியல்சார்
humanistic education
தமிழ் பொருள்: மனிதப் பண்பியற் கல்வி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.