English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dysbasia "நடக்கமுடியாமை
தமிழ் பொருள்: பிறழ்நடை" "General Med" "மருத்துவவியல்"
dyschezia "மலக்கழிப்புச் சிக்கல்
தமிழ் பொருள்: பிறழ்வு மலக்கழிவு" "General Med" "மருத்துவவியல்"
dyschromatopsia "நிறக் குழப்பம்
தமிழ் பொருள்: பிறழ் நிறப்பார்வை" "General Med" "மருத்துவவியல்"
dysentery "வயிற்று உலைச்சல்
தமிழ் பொருள்: வயிற்றுக் கடுப்பு
dysentery "வயிற்றுக் கடுப்பு
தமிழ் பொருள்: இரத்த பேதி" "Agriculture" "வேளாண்மையியல்"
dysentery "வயிற்றுக்கடுப்பு
தமிழ் பொருள்: வயிற்றளைச்சல்" "Home Scienc" "மனையியல்"
dysentry "இரத்தபேதி
தமிழ் பொருள்: சீதபேதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dysentry "வயிற்றுக்கடுப்பு
தமிழ் பொருள்: இரத்தபேதி" "Fisheries" "மீன்வளம்"
dysfunction
தமிழ் பொருள்: தொழிற்பாடின்மை
dysfunction
தமிழ் பொருள்: செயல் பிறழ்ச்சி
dysfunction "செயலிழப்பு
தமிழ் பொருள்: பிறழ்செயல்
dysfunctional
தமிழ் பொருள்: கஷ்டமான செயல்
dysfunctional conflict
தமிழ் பொருள்: தொழிற்படாமுரண்பாடு
dysgenesis "பிறப்புக்கேடு
தமிழ் பொருள்: பிறழ் தோற்றம்" "General Med" "மருத்துவவியல்"
dysgraphia
தமிழ் பொருள்: எழுத்துக் குறைபாடு
dyshidrosis "வியர்வைக்கட்டி
தமிழ் பொருள்: பிறழ் வியர்வை" "General Med" "மருத்துவவியல்"
dysinformation
தமிழ் பொருள்: தகவல் இடர்ப்பாடு
dyskinesia
தமிழ் பொருள்: சலனவூனம்
dyskinesia "அசைவிழப்பு
தமிழ் பொருள்: பிறழ்வசைவு
dyslexia
தமிழ் பொருள்: வாசிப்புக்குறைபாடு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.