Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

data collection

தமிழ் பொருள்: தரவு சேகரித்தல்

data communication

தமிழ் பொருள்: தரவுத் தொடர்பாடல்

data communication equipment

தமிழ் பொருள்: தரவுத் தொடர்பாடல் உபகரணம்

data communication system

தமிழ் பொருள்: தரவுத் தொடர்பாடல் முறைமை

data compilation

தமிழ் பொருள்: தரவுத் தொகுப்பு

data complexity

தமிழ் பொருள்: தரவுச் சிக்கல்

data control

தமிழ் பொருள்: தரவுக் கட்டுப்பாடு

data export "தரவு ஏற்றம்

தமிழ் பொருள்: தரவு ஏற்றுமதி" "Information" "தகவல் தொழில்நுட்பம"

data preparation

தமிழ் பொருள்: தரவு முன்னேற்பாடு

data processing

தமிழ் பொருள்: தரவுச் செயன்முறை

data processing

தமிழ் பொருள்: தரவு வகைப்பாடு

data processing

தமிழ் பொருள்: தன்னியக்க தரவு வகைப்பாடு

data processing centre

தமிழ் பொருள்: தரவு நெறிப்பாட்டு மையம்

data protection

தமிழ் பொருள்: தரவுப் பாதுகாப்பு

data record "தரவு ஏடு

தமிழ் பொருள்: தரவுப் பதிவு" "Information" "தகவல் தொழில்நுட்பம"

data selection

தமிழ் பொருள்: தரவு தெரிதல்

data stream "தரவுத் தாரை

தமிழ் பொருள்: தரவு ஓடை" "Information" "தகவல் தொழில்நுட்பம"

data, information, content and knowled "தரவு

தமிழ் பொருள்: தகவல்

data(ism) "போர்

தமிழ் பொருள்: பகட்டெதிர்ப்பியக்கம்" "Philosophy" "மெய்யியல்"

database

common

தமிழ் பொருள்: 🗄️ தரவுத்தளம்

Page 6 of 167 (Total Words: 3336)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.