Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

tacit consent

தமிழ் பொருள்: அமைதியான ஏற்பு

tacit emancipation

தமிழ் பொருள்: உட்கிடை ஒத்திசைவு

tacit hypothec

தமிழ் பொருள்: உட்கிடை அடையாளம்

tacit knowledge

தமிழ் பொருள்: வாய்விட்டுச் சொல்லாத அறிவு

tacit mortgage

தமிழ் பொருள்: உட்கிடை ஈடு

tacit pledge

தமிழ் பொருள்: உட்கிடைப் பிணையம்

tacito concensu

தமிழ் பொருள்: உட்கிடை ஒப்புதலுடன்

tackle "எதிர்த்துப்போராடு

தமிழ் பொருள்: கையாளு

tact "திறமை

தமிழ் பொருள்: வல்லமை

tactful

தமிழ் பொருள்: சாமர்த்தியமான

tactical planning

தமிழ் பொருள்: தந்திரமான திட்டமிடல்

tactics

தமிழ் பொருள்: உபாயங்கள்

tactics "சூழ்வினைத்திறன்

தமிழ் பொருள்: சூழ்ச்சிமுறை" "Administrat" "ஆட்சியியல்"

tactile

தமிழ் பொருள்: பரிசிக்கப்படக்கூடிய

tactile communication

தமிழ் பொருள்: தொடுவழித் தொடர்பு

tadla "மொராக்கோ ஆட்டு முடியிழை

தமிழ் பொருள்: மொராக்கோ ஆடு" "Home Scienc" "மனையியல்"

taenia "தாள் (தண்டிலை

தமிழ் பொருள்: காம்பிலை)" "Forestry" "கானியல்"

taffe chelas "நீலம்

தமிழ் பொருள்: வெள்ளைநிறப் பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"

taffeta "மென்பருத்தித் துணிவகை

தமிழ் பொருள்: மென்பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"

taffeta coutil "மெல்பருத்தி

தமிழ் பொருள்: பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"

Page 3 of 121 (Total Words: 2401)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.