English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
writ index
தமிழ் பொருள்: ஆணைச் சுட்டு
writ of certiorari "ஆவணக் கட்டுகளை அனுப்புக என்னும் நீதிப்பேராணை
தமிழ் பொருள்: நெறிமுறை உறுத்தும் நீதிப்பேராணை" "Law" "சட்டவியல்"
writ of habeus corpus
தமிழ் பொருள்: ஆட்கொணர் எழுத்தாணை
writ of mandamus
தமிழ் பொருள்: ஆணையீட்டெழுத்தாணை
writ of Possession
தமிழ் பொருள்: உடைமைகேள் எழுத்தாணை
writ of procedendo
தமிழ் பொருள்: மேற்செல்லென்னும் எழுத்தாணை
writ of procedendo
தமிழ் பொருள்: மேற்செல் என்னும் எழுத்தாணை
writ of Prohibition
தமிழ் பொருள்: தடையீட்டெழுத்தாணை
writ of prohibition "தடையுறுத்தும் நீதிப்பேராணை
தமிழ் பொருள்: செய்யற்க என்னும் நீதிப்பேராணை" "Law" "சட்டவியல்"
writ of quo warranto
தமிழ் பொருள்: யாதுரிமை எழுத்தாணை
writ of sequetration
தமிழ் பொருள்: கைப்பற்றாணை
writ of spoliation
தமிழ் பொருள்: உரித்து மீளப்பெறும் பேராணை
writ of summons
தமிழ் பொருள்: அழைப்பானை
writ transactions
தமிழ் பொருள்: ஆணை கொடுக்கல் வாங்கல்கள்
write
verbதமிழ் பொருள்: ✍️ எழுதுதல்
Write a complaint stating exactly what was in the wallet.
தமிழ் பொருள்: பர்ஸில் சரியாக என்னென்ன இருந்தது என்பதைக் குறிப்பிட்டு ஒரு புகார் எழுதுங்கள்.
Write a request letter and pay a fee of 50 rupees.
தமிழ் பொருள்: ஒரு கோரிக்கைக் கடிதம் எழுதி, 50 ரூபாய் கட்டணம் செலுத்துங்கள்.
write off
தமிழ் பொருள்: பதிவு அழி
Write the approximate total cost of the items inside.
தமிழ் பொருள்: உள்ளே உள்ள பொருட்களின் தோராயமான மொத்த விலையை எழுதுங்கள்.
write-off
தமிழ் பொருள்: பதிவழித்தல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.