English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
writer
commonதமிழ் பொருள்: ✍️ எழுத்தாளர்
writer "எழுத்தாளர்
தமிழ் பொருள்: நூலாசிரியர்
writer's cramp
தமிழ் பொருள்: எழுத்தாளர் கைவிறைப்பு
writing
தமிழ் பொருள்: எழுத்து
writing "எழுத்து
தமிழ் பொருள்: ஏடாக்கம்
writing accent
தமிழ் பொருள்: எழுத்து உச்சரிப்பு
writing of direction
தமிழ் பொருள்: எழுத்திலான கட்டளை
writing tremor
தமிழ் பொருள்: எழுத்து நடுக்கம்
written (form) "எழுத்தாக்கம்
தமிழ் பொருள்: எழுத்து வடிவம்" "Home Scienc" "மனையியல்"
written agreement
தமிழ் பொருள்: எழுத்திலான உடன்படிக்கை
written appeal
தமிழ் பொருள்: எழுத்திலான மேன்முறையீடு
written communication
தமிழ் பொருள்: எழுத்திலான தொடர்பாடல்
written Contitution
தமிழ் பொருள்: எழுத்திலான அரசியலமைப்புச் சட்டம்
written contract
தமிழ் பொருள்: எழுத்திலான ஒப்பந்தம்
written defamation
தமிழ் பொருள்: எழுத்திலான அவதூறு
written direction
தமிழ் பொருள்: எழுத்திலான கட்டளை
written document
தமிழ் பொருள்: எழுத்திலான ஆவணம்
written down value
தமிழ் பொருள்: சொத்தின் கழிந்த பெறுமானம்
written injury
தமிழ் பொருள்: எழுத்திலான காயம்
written law
தமிழ் பொருள்: எழுத்திலான சட்டம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.