English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
memorandum control account
தமிழ் பொருள்: மகஜர் கட்டுப்பாட்டுக் கணக்கு
memorandum of association
தமிழ் பொருள்: கம்பனிப் புறவிதி
memorandum of association "நிறுவனத்தின் அமைப்பு முறையேடு
தமிழ் பொருள்: பதிவு செய்வதற்கான சட்டமுறையான நிறுவன ஆவணம்" "Law" "சட்டவியல்"
memorandum of receipt
தமிழ் பொருள்: பற்றுச்சீட்டுப் பத்திரம்
memorial
தமிழ் பொருள்: நினைவகம்
memorial "நினைவுச்சின்னம்
தமிழ் பொருள்: மனு" "Administrat" "ஆட்சியியல்"
memorial lecture
தமிழ் பொருள்: நினைவுச் சொற்பொழிவு
memorization
தமிழ் பொருள்: மனனஞ் செய்தல்
memory
commonதமிழ் பொருள்: 🧠 நினைவகம் (RAM)
memory "நினைவு
தமிழ் பொருள்: நினைவாற்றல்
memory span
தமிழ் பொருள்: நினைவுவீச்சு
memory system
தமிழ் பொருள்: நினைவுத் தொகுதி
memory trace
தமிழ் பொருள்: நினைவுச் சுவடு
men
தமிழ் பொருள்: ஆண்கள்
menarche "பூப்படைதல்
தமிழ் பொருள்: பருவமடைதல்" "Home Scienc" "மனையியல்"
menarche (puberty) "பூப்பெய்துதல்
தமிழ் பொருள்: பூப்பு அடைவு
mend "சரிப்படுத்து
தமிழ் பொருள்: திருத்து" "Home Scienc" "மனையியல்"
mendacity
தமிழ் பொருள்: பொய்மை
mendicant
தமிழ் பொருள்: ஆண்டி
menial
தமிழ் பொருள்: சிற்றூழியர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.