English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
service out of jurisdiction
தமிழ் பொருள்: நியாயாதிக்க எல்லைக்கு வெளியில் ஒப்படைத்தல்
service project "சேவைத் திட்டம்
தமிழ் பொருள்: தொண்டு திட்டம்" "Home Scienc" "மனையியல்"
service records
தமிழ் பொருள்: சேவைப் பதிவுகள்
service register
தமிழ் பொருள்: பணிப் பதிவேடு
service roll "பணிப் பட்டியல்
தமிழ் பொருள்: பணிப் பதிவேடு" "Administrat" "ஆட்சியியல்"
service rules "பணிவிதிகள்
தமிழ் பொருள்: ஊழிய விதிகள்" "Banking" "வங்கியியல்"
service sector "பணித்துறைகள்
தமிழ் பொருள்: சேவைத்துறைகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
service skill "சேவைத் திறன்
தமிழ் பொருள்: பழுதுபார்ப்புத் திறன்" "Home Scienc" "மனையியல்"
service specialists "பணியில் தேர்ச்சியுடையவர்
தமிழ் பொருள்: பழுதுபார்ப்பு வல்லுநர்" "Home Scienc" "மனையியல்"
service tenure
தமிழ் பொருள்: சேவைக் காணி
service-book "பணிப் புத்தகம்
தமிழ் பொருள்: பணிப் பதிவேடு" "Administrat" "ஆட்சியியல்"
service-charge
தமிழ் பொருள்: பணிக்கூலி
service-charge "பணிக்கூலி
தமிழ் பொருள்: பணிக்கட்டணம்" "Administrat" "ஆட்சியியல்"
serviceability "உழைக்கும் தன்மை
தமிழ் பொருள்: பயனுடைமை" "Home Scienc" "மனையியல்"
serviceable "பயன்படத்தக்க
தமிழ் பொருள்: பயனுடைய" "Administrat" "ஆட்சியியல்"
services and supplies
தமிழ் பொருள்: சேவைகளும் வழங்கல்களும்
servicing "சேவைசெய்தல்
தமிழ் பொருள்: பழுதுபார்த்தல்" "Home Scienc" "மனையியல்"
servient heritage "ஒடுங்கு சொத்து
தமிழ் பொருள்: தாழ்நிலை அனுபவ சொத்து" "Law" "சட்டவியல்"
servient property
தமிழ் பொருள்: சேவிக்கும் ஆதனம்
servient right
தமிழ் பொருள்: சேவிக்கும் உரிமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.