Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

formal protest

தமிழ் பொருள்: முறைமையான எதிர்ப்பு

formal questions

தமிழ் பொருள்: முறைசார் வினாக்கள்

formal sanction "முறைசார் ஒப்பளிப்பு

தமிழ் பொருள்: முறையான ஒப்பளிப்பு" "Banking" "வங்கியியல்"

formal teaching

தமிழ் பொருள்: முறைமையுடை கற்பிப்பு

formal training

தமிழ் பொருள்: முறைமையான பயிற்சி

formalism

தமிழ் பொருள்: முறைமை வாதம்

formalism

தமிழ் பொருள்: வினைமுறை வழாப் பண்பு

formalism "உருவவியல்

தமிழ் பொருள்: விதிமுறைக் கண்டிப்பு" "History" "வரலாறு"

formalism "உருவவியல் வாதம்

தமிழ் பொருள்: உருவச்சார்புக் கொள்கை" "Sociology" "சமூகவியல்"

formality

தமிழ் பொருள்: ஒப்பாசாரம்

format

தமிழ் பொருள்: அமைப்பு

format

தமிழ் பொருள்: மாதிரி வடிவம்

format

தமிழ் பொருள்: வடிவமைப்பு

format "வடிவம்

தமிழ் பொருள்: சீர்மை" "Information" "தகவல் தொழில்நுட்பம"

format question

தமிழ் பொருள்: அமைப்பு வினா

format wheel

தமிழ் பொருள்: வடிவமைப்புச் சக்கரம்

formation

தமிழ் பொருள்: உருவாதல்

formation "உருவாதல்

தமிழ் பொருள்: உருவாக்குதல்" "Home Scienc" "மனையியல்"

formation "படிவு அமைவு

தமிழ் பொருள்: பாறையமைவு" "Geology" "புவியியல்"

formation expenses "அமைப்புச் செலவுகள்

தமிழ் பொருள்: உருவாக்கச் செலவுகள்" "Home Scienc" "மனையியல்"

Page 61 of 84 (Total Words: 1669)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.