Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

license

தமிழ் பொருள்: உரிமமளி

license fee

தமிழ் பொருள்: உத்தரவுச்சீட்டுக் கட்டணம்

licensed commercial bank

தமிழ் பொருள்: உரிமம் பெற்ற வணிக வங்கி

licensed dairy

தமிழ் பொருள்: உரிமம் பெற்ற பாற்பண்ணை

licensed surveyor

தமிழ் பொருள்: உரிமம் பெற்ற அளவையாளர்

licensed surveyors

தமிழ் பொருள்: உத்தரவுபெற்ற நில அளவையாளர்கள்

licensee

தமிழ் பொருள்: உரிமம் பெற்றவர்

licensee

தமிழ் பொருள்: உரிமம் பெற்றவர்

licensee "உரிமக்காரர்

தமிழ் பொருள்: உரிமம் பெற்றவர்" "Banking" "வங்கியியல்"

licensing

தமிழ் பொருள்: உத்தரவுச்சீட்டு வழங்கல்

licensing

தமிழ் பொருள்: உரிமமளித்தல்

licensing authority

தமிழ் பொருள்: உரிமம் வழங்கு அதிகாரி

licensing authority

தமிழ் பொருள்: உரிமமளிக்கும் அதிகாரி

licensing authority "உரிமம் வழங்கு அதிகாரி

தமிழ் பொருள்: உரிமை வழங்கு அதிகார அமைப்பு" "Administrat" "ஆட்சியியல்"

licensor

தமிழ் பொருள்: உரிமமளிப்போன்

licentiate

தமிழ் பொருள்: உரிமத்தவர்

lichens "பூஞ்சைப்பாசி

தமிழ் பொருள்: ஒட்டுயிரிகள்" "Biology" "உயிரியல்"

lick "நக்கியுண்ணக்கூடிய கட்டி

தமிழ் பொருள்: உண்ணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

lie

தமிழ் பொருள்: பொய்

Lie down on the bed. Does it hurt when I press here?

தமிழ் பொருள்: படுக்கையில் படுங்கள். நான் இங்கே அழுத்தும்போது வலிக்கிறதா?

Page 59 of 100 (Total Words: 1990)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.