English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mental faculty
தமிழ் பொருள்: உள ஆற்றல்
mental fatigue
தமிழ் பொருள்: உளச் சோர்வு
mental feeling
தமிழ் பொருள்: உள உணர்வு
mental growth
தமிழ் பொருள்: உள வளர்ச்சி
mental health
தமிழ் பொருள்: உள நலம்
mental heredity
தமிழ் பொருள்: உளப் பரம்பரை
mental hygiene
தமிழ் பொருள்: உளத் தூய்மை
mental illness
தமிழ் பொருள்: உள நலமின்மை
mental image
தமிழ் பொருள்: மனத்தோற்றம்
mental imagery
தமிழ் பொருள்: மனவிம்பம்
mental infirmity
தமிழ் பொருள்: உள உறுதியின்மை
mental inhibition
தமிழ் பொருள்: உளத்தடை
mental laziness
தமிழ் பொருள்: உளச் சோம்பல்
mental maturity
தமிழ் பொருள்: உள முதிர்ச்சி
mental measurement
தமிழ் பொருள்: உள அளவீடு
mental mechanism
தமிழ் பொருள்: உள இயங்கியல்
mental mobility
தமிழ் பொருள்: உளப்பெயர்வு
mental observation
தமிழ் பொருள்: உள அவதானம்
mental organization
தமிழ் பொருள்: உள அமைப்பு
mental process
தமிழ் பொருள்: உள இயங்குமுறை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.