English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
board, central "மையக் குழு
தமிழ் பொருள்: மைய வாரியம்" "Banking" "வங்கியியல்"
board’s report "ஆட்சிக்குழு அறிக்கை
தமிழ் பொருள்: வாரிய அறிக்கை" "Banking" "வங்கியியல்"
board’s resolution "ஆட்சிக்குழுத் தீர்மானம்
தமிழ் பொருள்: வாரியத் தீர்மானம்" "Banking" "வங்கியியல்"
boarding and lodging "உணவகமும் உறைவிடமும்
தமிழ் பொருள்: உண்டுறை மனை" "Administrat" "ஆட்சியியல்"
boarding school
தமிழ் பொருள்: விடுதி பாடசாலை
boat
தமிழ் பொருள்: 🚤 படகு
boat "தோணி
தமிழ் பொருள்: படகு" "Anthropolog" "மானிடவியல்"
boat "படகு
தமிழ் பொருள்: நாவாய்
boat club "படகுக்குழாம்
தமிழ் பொருள்: படகுக்கழகம்" "Fisheries" "மீன்வளம்"
boat song "படகோட்டிப்பாடல்
தமிழ் பொருள்: தோணிப்பாடல்" "Home Scienc" "மனையியல்"
boats ordinance
தமிழ் பொருள்: வள்ளங்கள் கட்டளைச் சட்டம்
bob "ஊசல்குண்டு
தமிழ் பொருள்: எடைநூல்" "Home Scienc" "மனையியல்"
bobbin "நூல்வட்டு
தமிழ் பொருள்: நூற்கண்டு" "Home Scienc" "மனையியல்"
bobbin tape "பருத்தி நாடா
தமிழ் பொருள்: நூற்கண்டு நாடா" "Home Scienc" "மனையியல்"
bobby calf "ஒருவார ஆண்கன்று
தமிழ் பொருள்: இளம்கன்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bodice "மகளிர் சட்டை
தமிழ் பொருள்: இரவிக்கை" "Home Scienc" "மனையியல்"
bodies, government "அரசுக் குழுக்கள்
தமிழ் பொருள்: அரசு நிறுவனங்கள்" "Banking" "வங்கியியல்"
bodily feeling
தமிழ் பொருள்: உடலுணர்வு
bodily injury
தமிழ் பொருள்: உடற்காயம்
bodkin "செருப்பூசி
தமிழ் பொருள்: துன்னூசி" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.