Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

formation skill

தமிழ் பொருள்: உருவாக்கற் திறன்

formative evaluation

தமிழ் பொருள்: அமைப்பு மதிப்பீடு

formative period

தமிழ் பொருள்: உருவாகு பருவம்

formats for crisis

தமிழ் பொருள்: நெருக்கடிக்கான வடிவமைப்புகள்

former "முன்னாள்

தமிழ் பொருள்: முந்தைய" "Administrat" "ஆட்சியியல்"

formidable "வலிமைமிக்க

தமிழ் பொருள்: அஞ்சத்தக்க

forms

தமிழ் பொருள்: படிவங்கள்

forms judicial

தமிழ் பொருள்: படிவம் நீதித்துறை

formula

noun

தமிழ் பொருள்: 📜 சூத்திரம்

formula "வாய்பாடு

தமிழ் பொருள்: சூத்திரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

formula broadcasting

தமிழ் பொருள்: ஒலிபரப்புச் சூத்திரம்

formula film

தமிழ் பொருள்: சூத்திரத்திலான திரைப்படம்

formulaic texts

தமிழ் பொருள்: சூத்திரம்சார் பனுவல்கள்

formulate

தமிழ் பொருள்: உருவாக்கு

formulate "முறைப்படுத்து

தமிழ் பொருள்: வகு

formulation

தமிழ் பொருள்: உருவாக்கம்

formulation "உருவாக்கல்

தமிழ் பொருள்: வகுத்தல்" "Home Scienc" "மனையியல்"

formulism

தமிழ் பொருள்: சூத்திரக்கோட்பாடு

fornix "வளைவு

தமிழ் பொருள்: படலக்குழி" "General Med" "மருத்துவவியல்"

forsake "விட்டுவிடு

தமிழ் பொருள்: கைவிடு

Page 62 of 84 (Total Words: 1669)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.