English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
time being
தமிழ் பொருள்: அப்போதைக்கான
time bound
தமிழ் பொருள்: காலக்கெடு கொண்ட
time bound action plan
தமிழ் பொருள்: காலக்குறிப்பு செயற்திட்டம்
time charter
தமிழ் பொருள்: காலப் பட்டயம்
time concept "காலக்கருத்து
தமிழ் பொருள்: கால எண்ணம்" "Home Scienc" "மனையியல்"
time constant "நேரமாறிலி
தமிழ் பொருள்: காலமாறிலி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
time deposits
தமிழ் பொருள்: தவணை வைப்பு
time error
தமிழ் பொருள்: கால வழு
time factor
தமிழ் பொருள்: காலக் காரணி
time for tendering
தமிழ் பொருள்: கேள்விப் பத்திரம் சமர்ப்பிக்கும் நேரம்
time immemorial
தமிழ் பொருள்: நினைவுக் கெட்டாத
time interval
தமிழ் பொருள்: நேர இடைவேளை
time lag
தமிழ் பொருள்: கால தாமதம்
time liabilities
தமிழ் பொருள்: கால எல்லை பொறுப்புகள்
time of concentration "திரள்நேரம்
தமிழ் பொருள்: செறிநேரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
time of origin "செய்திசெலுத்து நேரம்
தமிழ் பொருள்: தோற்றுவாய் நேரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
time of recruitment
தமிழ் பொருள்: சேவை சேர்ப்புக் காலம்
time perference
தமிழ் பொருள்: கால விருப்பு
time policy
தமிழ் பொருள்: கால காப்புறுதிப் பத்திரம்
time policy "காலக் கொள்கை
தமிழ் பொருள்: காப்பீடு ஒப்பந்தமுறை" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.