Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

bolus "கவளம்

தமிழ் பொருள்: திரளை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

bombard "தொடர்ந்து தாக்கு

தமிழ் பொருள்: மோது" "Administrat" "ஆட்சியியல்"

bombastic language

தமிழ் பொருள்: ஆரவார ஒலியுடைய மொழி

bona adventicia

தமிழ் பொருள்: பிறவழியில் வந்தடை உரிமைப் பொருள்

bona fide

தமிழ் பொருள்: உண்மையான

bona fide

தமிழ் பொருள்: உண்மையான

bona fide

தமிழ் பொருள்: நன்னோக்க

bona fide

தமிழ் பொருள்: நல்லெண்ணத்துடன்

bona fide claim "நன்னம்பிக்கையுடன் கூடிய பாத்தியதை

தமிழ் பொருள்: உண்மையான கோரிக்கை" "Law" "சட்டவியல்"

bona fide dispute "நன்னம்பிக்கையுடன் கூடிய சச்சரவு

தமிழ் பொருள்: உண்மையான தகராறு

bona fide expenditure

தமிழ் பொருள்: உண்மைச் செலவு

bona fide mistake

தமிழ் பொருள்: அறியாமல் செய்த பிழை

bona fide possessor

தமிழ் பொருள்: நல்லெண்ணத்துடன் உடைமை கொண்டிருப்பவர்

bona vacantia

தமிழ் பொருள்: உடையவரில்லா முதுசொம்

bonafide "உண்மையான

தமிழ் பொருள்: நேர்மையுள்ள" "Administrat" "ஆட்சியியல்"

bonafides "நேர்மையம்

தமிழ் பொருள்: உண்மையம்" "Banking" "வங்கியியல்"

bond

தமிழ் பொருள்: பிணை

bond

தமிழ் பொருள்: முறி

bond

தமிழ் பொருள்: முறி

bond "உறுதிமுறி

தமிழ் பொருள்: பத்திரம்" "Law" "சட்டவியல்"

Page 66 of 102 (Total Words: 2035)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.