Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

establishment charges "பணியாளர்த் தொகுதி செலவினம்

தமிழ் பொருள்: நிறுவனச் செலவினம்" "Home Scienc" "மனையியல்"

establishment code

தமிழ் பொருள்: தாபன விதிக் கோவை

establishment expenses

தமிழ் பொருள்: தாபனச் செலவுகள்

establishment journalism

தமிழ் பொருள்: நிலைநாட்டுதல் பத்திரிகைத்தொழில்

establishment of inheritance

தமிழ் பொருள்: மரபுரிமையை உறுதிப்படுத்தல்

establishment of traditional ownership

தமிழ் பொருள்: பாரம்பரிய உரிமையை உறுதிப்படுத்தல்

establishments division

தமிழ் பொருள்: தாபனப்பகுதி

estampage

தமிழ் பொருள்: முத்திரையிடல் அமைவுப் பிரதி

estate

தமிழ் பொருள்: சொத்து

estate "தோட்டம்

தமிழ் பொருள்: பண்ணை

estate "நலன்

தமிழ் பொருள்: நிலச்சொத்து

estate "பெருஞ்சொத்து

தமிழ் பொருள்: மலைத்தோட்டம்" "History" "வரலாறு"

estate account

தமிழ் பொருள்: மரணச்சொத்துக் கணக்கு

estate duty

தமிழ் பொருள்: சொத்து வரி

estate duty

தமிழ் பொருள்: மரணச்சொத்து வரி

estate duty "உடைமைமாற்றுச் சுங்கவரி

தமிழ் பொருள்: சொத்துச் சுங்கம்" "Banking" "வங்கியியல்"

estate duty ordinance

தமிழ் பொருள்: மரணச்சொத்து வரி கட்டளைச் சட்டம்

estate in fee simple

தமிழ் பொருள்: சொந்தத் தோட்டம்

estate in remainder

தமிழ் பொருள்: எஞ்சிய மரணச்சொத்து

estate in reversion

தமிழ் பொருள்: மீள்வரு மரணச்சொத்து

Page 76 of 121 (Total Words: 2417)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.