English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bow knees "தொட்டிக் கணுகால்
தமிழ் பொருள்: வளைந்த கணுக்கால்" "Home Scienc" "மனையியல்"
bowen ratio "இயல்வெப்ப
தமிழ் பொருள்: உறைவெப்ப விகிதம்" "Agriculture" "வேளாண்மையியல்"
box office
தமிழ் பொருள்: சீட்டு வழங்குமிடம்
box office appeal
தமிழ் பொருள்: சீட்டு வழங்குமிட கவர்ச்சி
box office success
தமிழ் பொருள்: சீட்டு வழங்குமிட வெற்றி
box, iron "தேய்ப்புப் பேழை
தமிழ் பொருள்: வெம்பேழை" "Home Scienc" "மனையியல்"
box, tool "உளிப்பெட்டி
தமிழ் பொருள்: கருவிப்பெட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
boxing
commonதமிழ் பொருள்: 🥊 குத்துச்சண்டை
boxing "திருகு மரையாணி
தமிழ் பொருள்: தண்டு நிலையாக்கு முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
boycott
தமிழ் பொருள்: பகிஷ்கரிப்பு
boycott "ஒதுக்கு
தமிழ் பொருள்: புறக்கணி
boycott "புறக்கணிப்பு
தமிழ் பொருள்: புறக்கணி" "Administrat" "ஆட்சியியல்"
boyhood
தமிழ் பொருள்: சிறுவர்ப்பருவம்
boyhood "பிள்ளைப்பருவம்
தமிழ் பொருள்: பிள்ளைமை" "Home Scienc" "மனையியல்"
boys
தமிழ் பொருள்: சிறுவர்கள்
brace light
தமிழ் பொருள்: பிரேஸ் ஒளி
bracelet
nounதமிழ் பொருள்: 📿 கைக்காப்பு (பிரேஸ்லெட்)
brachial artery "மேற்கைத் தமனி
தமிழ் பொருள்: பிரேகியல் தமனி" "General Med" "மருத்துவவியல்"
brachial plexus "மேற்கை நரம்புப் பின்னல்
தமிழ் பொருள்: பிரேகியல் இணையம்
brachio cephalic artery "மேற்கைத் தலைநோக்குத் தமனி
தமிழ் பொருள்: பிரேக்கியோ செஃபாலிக் தமனி" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.