English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
live load "நகர் பளு
தமிழ் பொருள்: இயங்கு சுமை" "Home Scienc" "மனையியல்"
live pick-up
தமிழ் பொருள்: நேரடி பற்றியெடுத்தல்
live satellite transmission
தமிழ் பொருள்: நேரடி செய்மதி செலுத்துகை
live stock "கால்நடை
தமிழ் பொருள்: வீட்டுவிலங்குகள்" "Administrat" "ஆட்சியியல்"
lived experience
தமிழ் பொருள்: பட்ட அனுபவம்
livelihood
தமிழ் பொருள்: ஜீவனோபாயம்
livelihood
தமிழ் பொருள்: சீவனோபாயம்
livelihood "பிழைப்பு
தமிழ் பொருள்: வாழ்க்கைத்தொழில்" "Administrat" "ஆட்சியியல்"
livelihood "வாழ்க்கைத்தொழில்
தமிழ் பொருள்: பிழைப்பு" "Home Scienc" "மனையியல்"
livelihood "வாழ்வுமுறை
தமிழ் பொருள்: வாழ்வுநிலை" "Banking" "வங்கியியல்"
liver
nounதமிழ் பொருள்: 🏭 கல்லீரல்
liver "ஈரல்
தமிழ் பொருள்: கல்லீரல்" "Home Scienc" "மனையியல்"
liver function tests "கல்லீரல் செயல்பாட்டு சோதனைகள்
தமிழ் பொருள்: ஈரல் பணித்திறன் ஆய்வுகள்" "General Med" "மருத்துவவியல்"
livery
தமிழ் பொருள்: ஆதனவொப்படைப்பாணை
livery of seisin
தமிழ் பொருள்: கைக்கோள் அளிப்பு
livestock
commonதமிழ் பொருள்: 🐄 கால்நடைகள்
livestock farming
தமிழ் பொருள்: கால்நடை வளர்ப்பு
livid "மங்கலான
தமிழ் பொருள்: கன்றலான
lividity "கன்றல்
தமிழ் பொருள்: நிறமங்கல்" "Home Scienc" "மனையியல்"
living
தமிழ் பொருள்: வாழும்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.