English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
affective communication
தமிழ் பொருள்: உளப்பாங்குத் தொடர்பாடல்
affective dimension
தமிழ் பொருள்: உளப்பாங்குப் பரிமாணம்
affective disorder
தமிழ் பொருள்: மனநிலை சீர்குலைவு
affective domain
தமிழ் பொருள்: தாக்குதிறனுடை பரப்பு
affective education
தமிழ் பொருள்: தாக்குதிறனுடை கல்வி
affective educational goals
தமிழ் பொருள்: தாக்குதிறனுடை கல்வி இலக்குகள்
affective fallacy "உணர்வுசார் மதிப்பீடு
தமிழ் பொருள்: உணர்வுத்தாக்கம்சார் மதிப்பீடு" "Philosophy" "மெய்யியல்"
affective instruments
தமிழ் பொருள்: தாக்குதிறனுடை உபகரணங்கள்
affective needs
தமிழ் பொருள்: உளப்பாங்குத் தேவைகள்
affective objectives
தமிழ் பொருள்: தாக்குதிறனுடை குறிக்கோள்கள்
affectivity
தமிழ் பொருள்: தாக்குதிறன்
afferent "இகலி
தமிழ் பொருள்: அகமுறும்
afferent "உட்சொல்
தமிழ் பொருள்: அகநோக்கிய" "Anthropolog" "மானிடவியல்"
afferent "ஏல்
தமிழ் பொருள்: ஏற்பு" "Psychology" "உளவியல்"
afferent codes "ஏல் சுட்டுகள்
தமிழ் பொருள்: ஏற்புச் சுட்டுகள்" "Psychology" "உளவியல்"
afferent nerve "ஏற்பு நரம்பு
தமிழ் பொருள்: உள்வரும் நரம்பு" "General Med" "மருத்துவவியல்"
afferent nerve fibres "உள்வரு நரம்பிழைகள்
தமிழ் பொருள்: இகலி நரம்பிழைகள்" "General Med" "மருத்துவவியல்"
afferent nerves "இகலி நரம்புகள்
தமிழ் பொருள்: உள்வரு நரம்புகள்" "General Med" "மருத்துவவியல்"
afferent neuron "ஏற்பு நரம்பணு
தமிழ் பொருள்: பெறு நரம்பணு" "General Med" "மருத்துவவியல்"
affidavit
commonதமிழ் பொருள்: 📄 உறுதிமொழிப் பத்திரம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.