English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
locomotion "பெயர்ச்சியியக்கம்
தமிழ் பொருள்: இடப்பெயர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
locular "உயிரணுசார்
தமிழ் பொருள்: திசுவறைசார்" "Forestry" "கானியல்"
locule "சூலறை
தமிழ் பொருள்: மகரந்தப்பை அறை" "Forestry" "கானியல்"
locus "இடம்
தமிழ் பொருள்: இருப்புவரை" "History" "வரலாறு"
locus "இருப்புவரை
தமிழ் பொருள்: நியதிவரை" "Agriculture" "வேளாண்மையியல்"
locus "நிலை இடம்
தமிழ் பொருள்: குறிப்பிடம்" "Fisheries" "மீன்வளம்"
locus of control
தமிழ் பொருள்: கட்டுப்பாட்டு இடம்
locus standi "வழக்கிடு உரிமை
தமிழ் பொருள்: குறுக்கீட்டு உரிமை" "Law" "சட்டவியல்"
locus-standi "தலையீட்டுரிமை
தமிழ் பொருள்: வழக்குரிமை" "Administrat" "ஆட்சியியல்"
lode "கனிமக்குவை
தமிழ் பொருள்: சதுப்புநிலக் கால்வாய்
lodge
தமிழ் பொருள்: லாட்ஜ்
lodge a complaint "முறையிடு
தமிழ் பொருள்: தாக்கீது கொடு" "Banking" "வங்கியியல்"
lodgement
தமிழ் பொருள்: தங்குமிடம்
lodger
தமிழ் பொருள்: உறைவோன்
lodging
தமிழ் பொருள்: தங்குமிடம்
lodging
தமிழ் பொருள்: சமர்ப்பித்தல். தற்காலிக வசிப்பிடம்
lodging "தங்கிடம்
தமிழ் பொருள்: நீரில் அமிழ்தல்" "Environment" "சூழலியல்"
lodging "விடுதி
தமிழ் பொருள்: தங்குமிடம்" "Home Scienc" "மனையியல்"
lodging allowance
தமிழ் பொருள்: உறையகப்படி
lodging house
தமிழ் பொருள்: உறைமனை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.