English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
future
commonதமிழ் பொருள்: 🚀 எதிர்காலம்
future "எதிர்காலம்
தமிழ் பொருள்: வருங்காலம்" "Administrat" "ஆட்சியியல்"
future contingents "எதிர்கால நிகழ்வு உரைகள்
தமிழ் பொருள்: வருவதுரைக் கூற்றுகள்" "Philosophy" "மெய்யியல்"
future market "எதிர்காலச் சந்தை
தமிழ் பொருள்: எதிர்கால அங்காடி" "Banking" "வங்கியியல்"
futures contract "எதிர்நோக்கு ஒப்பந்தம்
தமிழ் பொருள்: எதிர்நோக்கு வணிக ஒப்பந்தம்" "Banking" "வங்கியியல்"
futurist
தமிழ் பொருள்: எதிர்காலகணிப்பாளர்
futuristic
தமிழ் பொருள்: எதிர்கால நோக்குடைமை
fuzzy
தமிழ் பொருள்: மங்கலான
fuzzy "மங்கலான
தமிழ் பொருள்: குழப்பலான" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.