Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

ex-gratia

தமிழ் பொருள்: உதவி மூலம்

ex-gratia payment

தமிழ் பொருள்: தண்ணளிக் கொடுப்பனவு

ex-gratia payment

தமிழ் பொருள்: தண்ணளிக் கொடுப்பனவு

ex-improviso

தமிழ் பொருள்: முன்னாய்வின்றி

ex-juta causa

தமிழ் பொருள்: சட்டப் பூர்வமாயமைந்த காரணம்

ex-nudo pacto non oritur actio

தமிழ் பொருள்: வெற்றொப்பால் வழக்கெழாது

ex-officio

தமிழ் பொருள்: அலுவல்வழி

ex-officio

தமிழ் பொருள்: உயர் தகுதியினால்

ex-officio "அலுவல்வழி

தமிழ் பொருள்: அலுவல்சார்" "Administrat" "ஆட்சியியல்"

ex-officio jutice of peace

தமிழ் பொருள்: உயர் அந்தஸ்து பெற்ற சமாதான நீதவான்

ex-officio member

தமிழ் பொருள்: பதவிவழி உறுப்பினர்

ex-officio member "பதவிவழி உறுப்பினர்

தமிழ் பொருள்: அலுவல்வழி உறுப்பினர்" "Administrat" "ஆட்சியியல்"

ex-officio president

தமிழ் பொருள்: பதவிவழித் தலைவர்

ex-officio president "பதவிவழித் தலைவர்

தமிழ் பொருள்: அலுவல்வழித் தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"

ex-officio stamp vendor

தமிழ் பொருள்: பதவிவழி முத்திரை விற்பனையாளர்

ex-parte "ஒருதலையான

தமிழ் பொருள்: ஒருசார்பான" "Administrat" "ஆட்சியியல்"

ex-parte decree "மறுதரப்பிலாத் தீர்ப்பாணை

தமிழ் பொருள்: ஒருதலைத் தீர்ப்பாணை" "Law" "சட்டவியல்"

ex-works pricing "வேலையிட விலையிடல்

தமிழ் பொருள்: தொழிலக விலையிடல்" "Banking" "வங்கியியல்"

exact "மிகச்சரியான

தமிழ் பொருள்: துல்லியமான" "Administrat" "ஆட்சியியல்"

exact matching "சரிநிகர் பொருத்தம்

தமிழ் பொருள்: சரிநிகர் இணைவுறல்" "Banking" "வங்கியியல்"

Page 88 of 121 (Total Words: 2417)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.