English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
clan "குலப்பிரிவு
தமிழ் பொருள்: கணம்" "History" "வரலாறு"
clan "குலம்
தமிழ் பொருள்: குடிமரபு" "Home Scienc" "மனையியல்"
clandestine "ஒளிவுமறைவான
தமிழ் பொருள்: திருட்டுத்தனமான
clandestinely
தமிழ் பொருள்: கள்ளமாக
clap
verbதமிழ் பொருள்: 👏 கைதட்டு
clapper board
தமிழ் பொருள்: கை தட்டி ஆதரிப்பவர் சபை
clarification
தமிழ் பொருள்: தெளிவுறுத்தல்
clarification
தமிழ் பொருள்: தெளிவாக்கல்
clarification "கிளறுதல்
தமிழ் பொருள்: பிரித்தெடுத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
clarification "தெளிவித்தல் விளக்கம்
தமிழ் பொருள்: கசடுநீக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
clarification "தெளிவுபடுத்தல்
தமிழ் பொருள்: தெளிவு
clarification "விளக்கம்
தமிழ் பொருள்: தெளிவு" "Administrat" "ஆட்சியியல்"
clarify "விளக்கு
தமிழ் பொருள்: தெளிவாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
clarity
தமிழ் பொருள்: தெளிவு
clash "மோதல்
தமிழ் பொருள்: கைகலப்பு
class
தமிழ் பொருள்: வகுப்பு
class "பிரிவு
தமிழ் பொருள்: வகுப்பு
class "வகுப்பு
தமிழ் பொருள்: வருக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
class "வர்க்கம்
தமிழ் பொருள்: வகுப்பு" "Sociology" "சமூகவியல்"
class adjustment
தமிழ் பொருள்: வகுப்புச் சீராக்கம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.