English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
direct investment
தமிழ் பொருள்: நேரடி முதலீடு
direct labor "நேரடி வேலை
தமிழ் பொருள்: நேரடி உழைப்பு" "Banking" "வங்கியியல்"
direct mail advertisement
தமிழ் பொருள்: நேரடி அஞ்சல் விளம்பரஞ்செய்தல்
direct mail questionnaire
தமிழ் பொருள்: நேரடி தபால் மூல வினாக்கொத்து
direct marketing "நேரடிச் சந்தையிடுதல்
தமிழ் பொருள்: நேரடிச் சந்தையியல்" "Banking" "வங்கியியல்"
direct method
தமிழ் பொருள்: நேர்முறை
direct method "நேர்வழி
தமிழ் பொருள்: நேர்மறை" "General Med" "மருத்துவவியல்"
direct organizational function
தமிழ் பொருள்: நேரடி ஒழுங்கமைப்புச் செயற்பாடு
direct organizational function of mass communication
தமிழ் பொருள்: வெகுசனத் தொடர்பாடலின் நேரடி ஒழுங்கமைப்புச் செயற்பாடு
direct payment
தமிழ் பொருள்: நேரடிக் கொடுப்பனவு
direct proportion
தமிழ் பொருள்: நேர்விகித சமம்
direct proportion "நேர்விகிதச் சமம்
தமிழ் பொருள்: நேர் விகிதம்" "Mathematics" "கணிதம்"
direct publication
தமிழ் பொருள்: நேரடி வெளியீடு
direct question
தமிழ் பொருள்: நேரடி வினா
direct recruitment
தமிழ் பொருள்: நேரடி ஆளெடுப்பு
direct satellite broadcasting
தமிழ் பொருள்: நேரடி செய்மதி ஒலிபரப்பு
direct seeding "நேரடி விதைப்பு
தமிழ் பொருள்: நேரடி விதை நாற்று" "Forestry" "கானியல்"
direct taxation
தமிழ் பொருள்: நேர்வரியீடு
direct teaching
தமிழ் பொருள்: நேரடியான கற்பித்தல்
direct testimony
தமிழ் பொருள்: நேரடிச் சான்றுரை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.