English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
examiner "தேர்வாளர்
தமிழ் பொருள்: ஆராய்வாளர்" "Administrat" "ஆட்சியியல்"
examiner of quetioned documents
தமிழ் பொருள்: ஆட்சேபிக்கப்பட்ட ஆவணப் பரீட்சகர்
example
தமிழ் பொருள்: உதாரணமாக
excavated pond "தோண்டிய குளம்
தமிழ் பொருள்: அகழ்ந்த குட்டை" "Fisheries" "மீன்வளம்"
excavation
commonதமிழ் பொருள்: ⛏️ அகழ்வாராய்ச்சி
excavation "அகழ்வு
தமிழ் பொருள்: தோண்டுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
excavator "அகழ்பவர்
தமிழ் பொருள்: அகழ்வி" "Home Scienc" "மனையியல்"
excavator "அகழ்வி
தமிழ் பொருள்: குழிதோண்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
excavator "பற்சிதைவகற்றி
தமிழ் பொருள்: சொத்தை அகற்றும் கருவி" "General Med" "மருத்துவவியல்"
exceed
தமிழ் பொருள்: எல்லை கட
exceed "மீறு
தமிழ் பொருள்: எஞ்சு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
exceed "விஞ்சு
தமிழ் பொருள்: மீறு" "Administrat" "ஆட்சியியல்"
excel "மேம்படு
தமிழ் பொருள்: சிறப்புறு" "Home Scienc" "மனையியல்"
excellent
தமிழ் பொருள்: மிகச் சிறந்த
excellent "மிகச்சிறந்த
தமிழ் பொருள்: நேர்த்திவாய்ந்த
except
தமிழ் பொருள்: தவிர
excepted premises
தமிழ் பொருள்: தவிர்க்கப்பட்ட வளாகம்
exceptio de numerata pecunia
தமிழ் பொருள்: பணக்கொடையின்மைத் தடக்கு
exceptio juris jurandi
தமிழ் பொருள்: சத்தியத் தடக்கு
exceptio rei venditae et traditae
தமிழ் பொருள்: (விற்று ஒப்படைத்தாயிற்றென்ற தடக்கு)
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.