English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inter group behaviour
தமிழ் பொருள்: குழுக்களிடை நடத்தை
inter node "கணு இடைவெளி
தமிழ் பொருள்: கணுவிடைப் பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
inter personal communication
தமிழ் பொருள்: தனிப்பட்டவர்களுக்கிடையிலான தொடர்பாடல்
inter press service
தமிழ் பொருள்: பத்திரிகைகளுக்கிடையிலான சேவை
inter racial
தமிழ் பொருள்: இனத்திடை
inter racial relation
தமிழ் பொருள்: இனத்திடையான தொடர்பு
inter-cultural communication
தமிழ் பொருள்: கலாசாரங்களுக்கிடையிலான தொடர்பாடல்
inter-press service
தமிழ் பொருள்: பத்திரிகைக்கிடையேயான சேவை
inter-racial relation
தமிழ் பொருள்: இனங்களுக்கிடையேயான உறவு
inter-se "அவர்களுக்கிடையே
தமிழ் பொருள்: அவற்றிற்கிடையே" "Banking" "வங்கியியல்"
interact "இடைவினைபுரி
தமிழ் பொருள்: ஊடாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
interacting "ஊடாடும்
தமிழ் பொருள்: இடைவினைபுரியும்" "Home Scienc" "மனையியல்"
interaction
தமிழ் பொருள்: இடைவினை
interaction
தமிழ் பொருள்: ஊடாடு
interaction "இடைவினை
தமிழ் பொருள்: ஊடாடல்" "Biology" "உயிரியல்"
interaction "கருத்துப் பரிமாற்றம்
தமிழ் பொருள்: ஊடாட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
interaction effects of selection
தமிழ் பொருள்: தெரிவில் இடைவினைத் தாக்கம்
interaction model of communication
தமிழ் பொருள்: தொடர்பாடலின் ஊடாடு மாதிரி
interactive audience stage
தமிழ் பொருள்: ஊடாடு நேயர் கட்டம்
interactive media
தமிழ் பொருள்: இடைவினை ஊடகம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.