English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
restraint, wrongful "முறையிலாத் தடை
தமிழ் பொருள்: முறையின்றித் தடைசெய்தல்" "Law" "சட்டவியல்"
restrict
தமிழ் பொருள்: மட்டுப்படுத்து
restricted "கட்டுப்படுத்தப்பட்ட
தமிழ் பொருள்: எல்லைக்குட்பட்ட
restricted code
தமிழ் பொருள்: வரையறுக்கப்பட்ட விதிக்கோவை
restricted codes
தமிழ் பொருள்: கட்டுப்படுத்திய குறியீடுகள்
restricted essay questions
தமிழ் பொருள்: வரையறுக்கப்பட்ட கட்டுரை வினாக்கள்
restricted language
தமிழ் பொருள்: வரையறுக்கப்பட்ட மொழி
restricted ownership
தமிழ் பொருள்: மட்டுப்படுத்தப்பட்ட உடைமை
restricted stock "கட்டுற்றச் சரக்கு
தமிழ் பொருள்: வாணிபத் தடையுற்றப் பங்கு" "Banking" "வங்கியியல்"
restricted tenders
தமிழ் பொருள்: மட்டுப்படுத்தப்பட்ட கேள்விமனுப்பத்திரம்
restricting "தடைசெய்தல்
தமிழ் பொருள்: கட்டுப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
restriction
தமிழ் பொருள்: வரையறை
restriction "கடப்பாடு
தமிழ் பொருள்: வரையறை" "Law" "சட்டவியல்"
restriction "தடை
தமிழ் பொருள்: கட்டுப்பாடு" "Home Scienc" "மனையியல்"
restriction "வரையறை
தமிழ் பொருள்: தடைக்கட்டு" "Administrat" "ஆட்சியியல்"
restriction enzymes "கட்டுறுத்து நொதிகள்
தமிழ் பொருள்: வரம்புறுத்து நொதிகள்" "Biology" "உயிரியல்"
restrictions
தமிழ் பொருள்: வரையறைகள்
restrictions "கட்டுப்பாடுகள்
தமிழ் பொருள்: நிபந்தனைகள்" "Chemistry" "வேதியியல்"
restrictive crossing
தமிழ் பொருள்: சிறப்புக் குறுக்குக் கோடு
restrictive endorsement
தமிழ் பொருள்: மட்டுப்படுத்தப்பட்ட புறக்குறிப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.