English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
transfer cell "பரிமாறணுக்கள்
தமிழ் பொருள்: இடமாறணுக்கள்" "Forestry" "கானியல்"
transfer certificate
தமிழ் பொருள்: மாற்றும் சான்றிதழ்
transfer fees and transfer stamps
தமிழ் பொருள்: அறுதி முடித்தற் கட்டணங்களும் அறுதி முடித்தல் முத்திரைகளும்
transfer of cases
தமிழ் பொருள்: வழக்கினை வேறு நீதி மன்றத்துக்கு மாற்றல்
transfer of charge
தமிழ் பொருள்: பொறுப்பு மாற்றம்
transfer of land
தமிழ் பொருள்: காணி மாற்றல்
transfer of ownership
தமிழ் பொருள்: உடைமை மாற்றல்
transfer of possession
தமிழ் பொருள்: உரித்து மாற்றம்
transfer of registerd stocks
தமிழ் பொருள்: பதிவு செய்யப்பட்ட கையிருப்புக்களை கைமாற்றுதல்
transfer of registry
தமிழ் பொருள்: பதிவை மாற்று
transfer of stocks
தமிழ் பொருள்: கையிருப்புக்களை கைமாற்றுதல்
transfer of title
தமிழ் பொருள்: உரித்து மாற்றல்
transfer of training
தமிழ் பொருள்: பயிற்சி இடமாற்றம்
transfer orbit "வட்டணைப் பெயர்வு
தமிழ் பொருள்: வட்டணை மாற்றம்" "Astronomy" "வானியல்"
transfer orders
தமிழ் பொருள்: மாற்றல் கட்டளைகள்
transfer payment
தமிழ் பொருள்: கைமாற்றல் முறைக் கொடுப்பனவு
transfer travelling allowance
தமிழ் பொருள்: மாற்றல் பயணப் படி
transfer, forged "கள்ள ஒப்பமிட்டு மாற்றல்
தமிழ் பொருள்: போலி மாற்றம்" "Banking" "வங்கியியல்"
transferable
தமிழ் பொருள்: மாற்றத்தகு
transferable
தமிழ் பொருள்: கைமாற்றத்தகு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.