English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
aid and abet
உதவி ஒத்தாசை புரிதல்
aide
துணையாளர்
aided school
உதவி பெறும் பாடசாலை
aider
உதவுநர்
aiding and abetting
உதவி ஒத்தாசை புரிதல்
aids "ஏமக்குறைவு நோய்
எய்ட்ஸ்" "General Med" "மருத்துவவியல்"
ailment "நோய்
உடல்நலிவு
aim
இலட்சியம்
aim
நோக்கம்
aim
குறிக்கோள்
aim "நோக்கம்
இலக்கு
aiming test
இலட்சிய சோதனை
aims and objectives
இலட்சியங்களும் குறிக்கோள்களும்
air
காற்று
air "காற்று
கால்
air "வளி
காற்று" "Physics" "இயற்பியல்"
air cell "காற்றுக்குமிழ்
காற்றறை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
air chamber "வளி அறை
வளிக்கலன்" "Physics" "இயற்பியல்"
air circulation "காற்றுச்சுழற்சி
காற்றோட்டம்" "Forestry" "கானியல்"
air column "வளி நிரல்
வளிக்கம்பம்" "Physics" "இயற்பியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.