English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reverberation "எதிர்முழக்கம்
முரற்சி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
reverberation time "முரற்சிக் காலம்
எதிர்முழக்கக் காலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
reverence "உயர்மதிப்பு
அச்சமதிப்பு" "Home Scienc" "மனையியல்"
reversal
நேர்மாற்றல்
reversal
புறமாற்றல்
reversal of entries
பதிவுகளின் நேர்மாற்றம்
reverse
நேர்மாற்று
reverse "தளர்நெசவுப் பிரெஞ்சுக் கம்பளித் துணி
தலைகீழ்
reverse "திருப்பு
பின்னேறு" "Chemistry" "வேதியியல்"
reverse "பின்புறம்
மறுதலை
reverse process "தலைகீழ் முறை
எதிர்நிகழ்வு முறை" "Home Scienc" "மனையியல்"
reversed "திரும்புதல்
எதிர்த்திரும்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
reversible "இருமுகப்பு
மீளத்தகு
reversible "மீளுறும்
மீள்நிகழ்" "General Med" "மருத்துவவியல்"
reversible changes "பின்னோக்கு மாற்றங்கள்
மீளியல்பு மாற்றங்கள்" "Anthropolog" "மானிடவியல்"
reversible reaction "மீள்வினை
மீட்சியுறு வினை" "Chemistry" "வேதியியல்"
reversion
பழைய நிலையடைதல்
reversion
மீளடையல்
reversion
மீள்வு
reversion "தலைக்கீழாக்கம்
முன்னைநிலை மீள்வு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.