English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
polled "கொம்பற்ற
கொம்பிழந்த" "Vetenary Sc" "கால்நடைவளம்"
pollen "பொலன்
தாது
pollen "மகரந்தத் தூள்
தாது
pollen "மகரந்தத்தூள்
தாது
pollen "மகரந்தம்
பூந்தாது" "Agriculture" "வேளாண்மையியல்"
pollen brush "மகரந்தத் தூரிகை
மகரந்தம் துலக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
pollen grain "பூந்துகள்
மகரந்தத் தூள்" "Agriculture" "வேளாண்மையியல்"
pollen tube "மகரந்தக் குழல்
மகரந்தத் தண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
pollicitation
அளியுறுதி
pollination
மகரந்தச் சேர்க்கை
pollination "தாதுச்சேர்க்கை
மகரந்தச்சேர்க்கை" "Forestry" "கானியல்"
pollination "மகரந்தச் சேர்க்கை
பூந்துகள் சேர்க்கை" "Agriculture" "வேளாண்மையியல்"
pollination "மகரந்தச்சேர்க்கை
தாதுச்சேர்க்கை" "Environment" "சூழலியல்"
pollinium "பொலன்திரள்
தாதுத்திரள்" "Forestry" "கானியல்"
pollute
மாசுபடுத்து
pollution
🏭 மாசுபாடு
pollution "தூய்மைக்கேடு
மாசுக்கேடு" "Law" "சட்டவியல்"
pollution "மாசு
தூய்மைக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"
pollution "மாசுபடுதல்
மாசுறல்" "Forestry" "கானியல்"
pollution, water "தண்ணீர் கேடு
தண்ணீர் மாசுக்கேடு" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.