English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
exposed "திறந்த
ஆட்பட்ட" "Engineering" "பொறியியல் தொழில்நு"
exposition
விளக்கிக்காட்டுதல்
exposition
விரித்துரைத்தல்
exposition "விளக்கம்
விரித்துரைத்தல்" "Home Scienc" "மனையியல்"
expositional information
விளக்கிக்காட்டுகின்ற தகவல்
exposure
அம்பலப்படுத்தல்
exposure
வெளிப்படுத்துகை
exposure meter
அம்பலப்படுத்தல் மானி
expound
விவரி
express
விரைவு
express "வேகமான
தெளிவான" "Home Scienc" "மனையியல்"
express condition
வெளிப்படையான நிபந்தனை
express contract
வெளிப்படையான ஒப்பந்தம்
express delivery post
விரைவஞ்சல்
express malice
வெளிப்படை வன்மம்
express or implied
வெளிப்படையான அல்லது உட்கிடையான
express promise
வெளிப்படுத்தப்பட்ட வாக்குறுதி
express provisions
வெளிப்படையான ஏற்பாடுகள்
express revocation
வெளிப்படை நீக்கம்
express telegram "விரைவுத் தொலைவரி
விரைவுத் தந்தி" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.