English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
trouble
சிக்கல்
trouble "தொல்லை
இடர்ப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
troublesome
சங்கடமான
troublesome "தொல்லைதருகிற
இடர்விளைக்கின்ற" "Administrat" "ஆட்சியியல்"
trough "அகடு
அலைப்பள்ளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
trough "ஆழ்பள்ளம்
அகழி" "Anthropolog" "மானிடவியல்"
trough "தொட்டி
அகடு" "Home Scienc" "மனையியல்"
troupe "கலைக்குழு
குழு" "Administrat" "ஆட்சியியல்"
trousers
கால்சட்டை
trover
தற்பொருள்மீட்பு
truancy
மட்டம் போடுதல்
truant
மட்டம் போடுபவர்
truce
இடைக்காலப் போர் நிறுத்தம்
truce "இடைக்காலப் போர்நிறுத்த உடன்பாடு
இடைஓய்வு" "Administrat" "ஆட்சியியல்"
truck
🚛 லாரி / சரக்குந்து
truck "சரக்குந்து
சுமைஊர்தி" "Administrat" "ஆட்சியியல்"
truck "சரக்குவண்டி
இணைப்பெட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
truck road "பெருவழி
நெடுஞ்சாலை" "Forestry" "கானியல்"
truculent
உண்மையான
true
உண்மை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.