English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
social justice
சமுதாய நீதி
social learning
சமூகக் கற்றல்
social learning "சமூகக் கற்றல்
சமூகக் கல்வி" "Home Scienc" "மனையியல்"
social legislation
சமூகச் சட்டவாக்கம்
social marketing "சமூகமுறை சந்தையிடல்
குழுமுறைச் சந்தையிடல்" "Banking" "வங்கியியல்"
social media
📱 சமூக ஊடகம்
social mobility
சமூக நகர்வு
social mobility "சமூக இடம்பெயர்தல்
சமூக இடப்பெயர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
social need
சமூகத் தேவை
social noises
சமூக குழப்பங்கள்
social norms
சமூகத் தரங்கள்
social order
சமூக ஒழுங்குமுறை
social organism "சமூகக் குழுமல்
சமூக உயிரி" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
social orientation
சமூக திசைப்போக்கு
social perception
சமூகப் புலக்காட்சி
social personality
சமூக ஆளுமை
social pressure
சமூக அழுத்தம்
social prestige
சமூக கௌரவம்
social process
சமூகச் செயன்முறை
social process "சமூகச் செயற்பாடு
சமூக நிகழ்வு" "Sociology" "சமூகவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.