English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
absent minded
கவனஞ் செலுத்தாத
absent minded "மறதியான
கவனக்குறைவான
absent officers
வருகைதரா உத்தியோகத்தர்கள்
absentee
வராதவர்
absentee "வராதவர்
இராதவர்
absentee landlord
வருகைதரா நிலக்கிழார்
absentee landlord "வராத/செல்லா நிலக்கிழார்
நிலத்தில் தங்கா நிலக்கிழார்" "Law" "சட்டவியல்"
absenteeism "வராமை
இராமை" "Administrat" "ஆட்சியியல்"
absenteeism "விலகியிருத்தல்
வராமை" "Home Scienc" "மனையியல்"
absolute
முழுமையான
absolute "தனி
முழுமையான" "Biology" "உயிரியல்"
absolute "முழு
முற்று
absolute "முழுமையான
தனித்த
absolute "வரம்பற்ற
தன்விருப்பப்படி
absolute (a)
தனி / முழுமை
absolute (make)
முழுமையாக்கு
absolute and unconditional "முழுமையானதும்
வரைக்கட்டில்லாததுமான" "Banking" "வங்கியியல்"
absolute assignment "நிபந்தனையற்ற மாற்றாக்கம்
முழுமையான மாற்றாக்கம்" "Law" "சட்டவியல்"
absolute conveyance
முழுமையான உரித்துமாற்றம்
absolute conveyance "முழு உடைமை மாற்றம்
முழு உரிமை மாற்றம்" "Banking" "வங்கியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.