English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sapota "சப்போட்டா
சீமை இலந்தை" "Biology" "உயிரியல்"
saprobe "மட்குண்ணி
அழுகுண்ணி" "Home Scienc" "மனையியல்"
saprophage "மட்குண்ணி
(அழுகலுண்ணி)" "Environment" "சூழலியல்"
saprophagous (adj) "சாறுண்ணும்
மக்குண்ணும்" "Agriculture" "வேளாண்மையியல்"
saprophyte "சாருண்ணிகள்
மட்குண்ணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
saprophyte "சாறுண்ணி
மக்குண்ணி" "Agriculture" "வேளாண்மையியல்"
sapwood "சோற்றுமரம்
மரச்சோறு" "Forestry" "கானியல்"
saraband "பெர்சியப் பருத்தி
கம்பளி மென்தூவி தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"
sardasi "தங்க
வெள்ளிநிற பூவேலைப்பாடு" "Home Scienc" "மனையியல்"
sardine fish "சீடை மீன்
மத்திமீன்" "Home Scienc" "மனையியல்"
sardine, white (kowala kowala) "மட்டகுந்தாள்
வெள்ளைச்சூடை" "Names of th" "மீனினப் பெயர்கள்"
saree
🥻 புடவை
sargues "பிரெஞ்சுச் சணல்
கம்பளி செர்ஜ் துணி" "Home Scienc" "மனையியல்"
sarrow
சரோ
sartorius "சப்பணத்தசை
சார்டோரியஸ்" "General Med" "மருத்துவவியல்"
sash "பலகணிச் சட்டம்
அணியரைப் பட்டிகை" "Home Scienc" "மனையியல்"
satellite
செயற்கைக் கோள்
satellite
செய்தி அறிக்கையிடலில் செய்மதி
satellite "செயற்கைக்கோள்
துணைக்கோள்" "Astronomy" "வானியல்"
satellite "துணைக்கோள்
செயற்கைக்கோள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.