English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
disputant party
பிணக்கிடும் திறத்தவர்
dispute
சொற்பூசல்
dispute "சச்சரவு
பூசல்
dispute "தகராறு
சொற்பூசல்" "Home Scienc" "மனையியல்"
dispute "தடை
மறுப்பீடு
dispute (n)
பிணக்கு
dispute (v)
பிணங்கு
disputed claim
பிணக்கிலுள்ள உரிமைக்கோரிக்கை
disputed election
பிணக்கிலுள்ள தேர்தல்
disqualification
தகைமையின்மை
disqualification "தகுதி நீக்கம்
தகுதியின்மை" "Banking" "வங்கியியல்"
disqualification for appointment
நியமிப்புசார் தகைமைக்கேடு
disqualification mark
தகைமை நீக்கற் குறி
disqualifications
தகைமை நீக்கம்
disqualified candidate
தகைமை நீக்கப்பட்ட வேட்பாளர் அபேட்சகர்
disqualify
தகுதியின்மையாக்கு
disqualify "தகுதியின்மையாக்கு
தகுதிகெடு
disregard
மதியாமை
disregard "புறக்கணி
மதியாதிரு" "Home Scienc" "மனையியல்"
disregard "மதியாமை
புறக்கணிப்பு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.