English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
motor mechanism
இயக்கப் பொறிமுறை
motor nerve
இயக்க நரம்பு
motor neuron "இயக்க நரம்பணு
இயக்க நரம்புச் செல்" "General Med" "மருத்துவவியல்"
motor neuron disease "இயக்க நரம்பக நோய்
இயக்க நரம்பணு நோய்" "General Med" "மருத்துவவியல்"
motor reproduction process
மோட்டார் மீளுற்பத்தி செய்முறை
motor sensation
இயக்க உணர்ச்சி
motor skill
இயக்கத் திறன்
motor traffic act
மோட்டார் வாகனச் சட்டம்
motorcycle
🏍️ மோட்டார் சைக்கிள்
motto "இலக்கு உரை
குறிக்கோள் உரை" "Home Scienc" "மனையியல்"
motto "வழிகாட்டிக் கொள்கை
மேற்கோள் செய்தி" "Administrat" "ஆட்சியியல்"
mould "பூசணம்
பூஞ்சை" "Agriculture" "வேளாண்மையியல்"
mould "பூஞ்சைக்காளான்
வார்ப்பச்சு" "Environment" "சூழலியல்"
mould "வார்ப்பு
வார்ப்படம்
mould board "வளைபலகை
(இரும்பு) வார்ப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
mould board plough "வளைபலகைக் கலப்பை
வார்ப்புக் கலப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
moulded "உருவாக்கப்பட்ட
வார்க்கப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
moulding "உருவாக்கல்
வார்ப்பு" "Home Scienc" "மனையியல்"
moulding "மூட்டுமறை பட்டை
அழகு மரப்பட்டை (கட்டடம்)" "Forestry" "கானியல்"
moulding methods "அச்சுசெய்யும் முறை
வார்ப்பு முறைகள்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.