English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
alter personality
மாறுபடு ஆளுமை
alteration
திருத்தியமைப்பு
alteration
மாற்றம்
alteration
திருத்தம்
alteration "மாற்றம்
திருத்தம்
alteration memo
மாற்றக் குறிப்பு
alteration of copy
பிரதியின் திருத்தம்
alteration of margin
எல்லையின் திருத்தம்
alteration, material "முக்கியமான திருத்தம்
உரிப்பொருள் திருத்தம்" "Banking" "வங்கியியல்"
alterations
மாற்றங்கள்
alternant "மாற்றுரு
பிறழ்வடிவம்" "Linguistics" "மொழியியல்"
alternate
மாற்று
alternate
பதிலீடு
alternate "ஒன்றுவிட்ட
மாற்று" "Engineering" "பொறியியல் தொழில்நு"
alternate "மாற்று
ஒன்றுவிட்ட" "Statistics" "புள்ளியியல்"
alternate furrow "மறுசால்
மாற்றுசால்" "Agriculture" "வேளாண்மையியல்"
alternate host "இணை ஊட்டி
மாற்று ஓம்புயிரி" "Agriculture" "வேளாண்மையியல்"
alternate recitation
மாற்றீட்டு மனப்பாடம்
alternate sponsor
பதிலீடு அனுசரணையாளர்
alternative
பிறிதொரு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.