English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
power of
சான்றுபகர் வல்லமை
power of appointment
நியமனம் செய்யும் அதிகாரம்
power of arrest
கைது செய்யும் அதிகாரம்
power of attorney
அட்டோர்னித் தத்துவம்
power of attorney
அற்றோனித் தத்துவம்
power of attorney "பகராள் செயலுரிமை ஆவணம்
(பதில்) ஆள் செயலுரிமை ஆவணம்" "Administrat" "ஆட்சியியல்"
power of attorney to confess judgement
வழக்குத் தீர்ப்பினை ஒப்புக்கொள்வதற்கான அட்டோர்னித் தத்துவம்
power of delegation
ஒப்படைப்பு அதிகாரம்
power of disciplinary control
ஒழுக்காற்று கட்டுப்பாட்டு அதிகாரம்
power of dismissal
பதவிநீக்கத்திற்கான அதிகாரம்
power of hearing
கேட்டல் வல்லமை
power of intelligence
அறிவாற்றல் திறன்
power of speech
பேச்சாற்றல்
power station "மின்னாக்கு நிலையம்
மின்நிலையம்" "Administrat" "ஆட்சியியல்"
power supply "மின்வழங்கல்
மின்னளிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
power test
வலுச்சோதனை
power tiller "எந்திரக் கலப்பை
விசைக் கலப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
power, legitimacy and urgency model "அதிகாரம் ஏற்புடைமை
நெருக்கடிசார் படிமம்" "Banking" "வங்கியியல்"
powers
அதிகாரங்கள்
powers of tender board
கேள்விச்சபை அதிகாரம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.