English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rodenticides "எலிமருந்து
கொறிப்பிகொல்லி" "Biology" "உயிரியல்"
rodents "எலிகள்
கொறிப்பிகள்" "Biology" "உயிரியல்"
rodents "கொறி விலங்கினம்
கொறிப்பன" "Geology" "புவியியல்"
rods and cone cells "குச்சி
கூம்பு உயிரணுக்கள்" "General Med" "மருத்துவவியல்"
rods and cones "கண் நுண்தண்டுகளும்
கூம்புகளும்" "Home Scienc" "மனையியல்"
roe "விரைந்துமுதிர் குறும்பருத்தி
சிறுமான்
rogue "கலவன்-கலப்பு
வேண்டாத செடிகள்
rogue "களர்மரம்
களைமரம்" "Forestry" "கானியல்"
roi vindicati
உரித்தை உறுதிசய்யும் வழக்கு
role
பங்கு
role
வகிபாகம்
role "சுற்று
நாடகப் பாத்திரம்
role "பங்குப்பணி
பாத்திரம்" "Sociology" "சமூகவியல்"
role conflict "பங்குப்பணிப் பூசல்
பாத்திரப் பூசல்" "Sociology" "சமூகவியல்"
role identity "பங்கேற்பு அடையாளம்
பாத்திர அடையாளம்" "Home Scienc" "மனையியல்"
role model "முன்காட்டுப் படிமம்
வகைமைப் பாத்திரம்" "Home Scienc" "மனையியல்"
role of the press
பத்திரிகையின் வகிபாகம்
role performance
வகிபாக ஆற்றுகை
role performance "பங்குப்பணியாற்றல்
பாத்திரமேற்றல்" "Sociology" "சமூகவியல்"
role play
பாத்திரமேற்றல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.